எலக்ட்ரானிக்ஸின் முக்கியத்துவம்

எலக்ட்ரானிக்ஸ் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது, மேலும் அவற்றின் பயன்பாடு மிகவும் பல்துறை மற்றும் இன்றியமையாததாகிவிட்டது, மின்னணுவியல் மனித வாழ்க்கையின் இதயத்தில் உள்ளது, எளிமையான பயன்பாடுகள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி, டிஜிட்டல் கேமராக்கள், கார்கள், விமானங்கள் போன்ற...

ஒவ்வொரு வணிகத்திற்கும் ஏன் ஒரு இணையதளம் தேவை

ஒரு வணிகத்தின் ஆன்லைன் இருப்பு, தொழில்துறையைப் பொருட்படுத்தாமல், அதன் வெற்றியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றைய காலகட்டத்தில், சில வணிகங்கள் இன்னும் தங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் வாங்குவதற்கு முன் தங்கள் இணையதளத்தைப் பார்ப்பார்கள் என்பதை உணரவில்லை....

இணையதளம் அறிமுகம்:

நம் கிராமத்தின் சிறப்புகளை இணைய தளம் வாயிலாக உலகுக்கு தெரியப்படுத்த உருவாக்கப்பட்ட தளம் .நம் கிராமம் குறித்த,  அமைவிடம் , கிராமத்தினர்க்கு தேவையான முக்கிய அறிவிப்புகள், பள்ளிகள், கோயில்கள் அரசு அலுவலகங்கள், நம் கிராமத்தினரின் தொழில்கள், திருவிழாக்கள், விளையாட்டுகள், அவசர கால தொடர்பு எண்கள், பேருந்து கால அட்டவணைகள்   மற்றும் மக்களுக்கு தேவையான கல்வி, தொழில்நுட்பம்,வேலைவாய்ப்பு ,நம் இளைஞர்கள் வழி நடத்தும் சமூக நல இயக்கங்கள் மற்றும் நம் இளைஞர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் குறும்படங்கள் என பல்வேறு தகவல்கள் இங்கு பதிவிடப்படும்.

பொதுவான தகவல்கள் மட்டுமின்றி வியாபாரம் , தனி நபர் , தொழில்கள் , விளம்பரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்படும்.

இணையத்தில் விளம்பரங்கள் பதிவு செய்ய +91 8124731939 என்ற எண்ணை அழைக்கவும்.

தன்னார்வர் குறிப்பு

“நம் கிராமத்தின் முன்னேற்றத்தில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு பற்றி தாம் அறிந்த செய்திகளை இணையத்தில் பதிவிட்டு நம் கிராம இளைஞர்களுக்கு உதவ விருப்பமுள்ளவர்கள், தங்களின் கட்டுரைகளை இந்த இணையத்தின் வாசகர்களுக்கு பகிர விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.”