தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளிவைப்பு . தேதி பின்னர் அறிவிக்கப்படும் .

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு – இணைப்பு இங்கே – http://trb.tn.nic.in/TET_2022/Press%20news_post.pdf

Job Notifications-06072022

நிறுவனம்: CSIR-CEIR, Chennai

பணி : தற்காலிகம்  ( Apprenticeship)

காலியிடங்கள்: 21

கல்வி தகுதி: Diploma (Engineering Discipline)

விண்ணப்பிக்கும் முறை: Walk-in-Interview ( Apprenticeship இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும் )

தேர்ந்தெடுக்கும் முறை: Walk-in-Interview

கடைசி தேதி: 11 to 14 -07-2022

விவரங்கள்: Download Advertisement

நிறுவனம்: Tamil Nadu Uniformed Services Recruitment Board

பணி : நிரந்தரம்

காலியிடங்கள்: 3552

கல்வி தகுதி: 10 th

விண்ணப்பிக்கும் முறை: online

தேர்ந்தெடுக்கும் முறை: written Exam

கடைசி தேதி: 15-08-2022

விவரங்கள்:Download Advertisement