ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம்

Jul 4, 2022 | 0 comments

 ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம்  2014 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  கிராமத்தின் பேருந்து நிலையம் அருகே மற்றும் முக்கிய சாலையில் உள்ளதால் விருந்தினர்கள் நிகழ்ச்சிக்கு வர எளிதாக அமைகிறது. மேலும் கிராமத்தின் முக்கிய பகுதியில் உள்ளதால் அருகில் மளிகை கடைகள் மற்றும் இதர கடைகளும் உள்ளன.

சிறப்புகள் :

  • அம்மையார்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரே திருமண மண்டபம்.
  • புதிய திருமண மண்டபம்.
  • சுற்று வட்டார பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களை  ஒப்பிடும்போது குறைந்த வாடகை.
  • மெகா திறன் கொண்ட மின் ஆக்கி (ஜெனரேட்டர் – Generator) 
  • விசாலமான இடம்.
  • பார்க்கிங் வசதி.
  • சுமார் 400 நபர்கள் ஒரே நேரத்தில் அமரக் கூடிய அளவிற்கு முதல் மாடியில் வரவேற்பறை.
  • நீளமான வரவேற்பறை மேடை.
  • மணமக்களுக்கு தனித்தனி  அறைகள்.
  • விருந்தினர்களுக்கு தங்கும் வசதிகளுடன் கூடிய 6 அறைகள்.
  • சுமார் 200 நபர்கள் ஓரே நேரத்தில் அமர்ந்து உணவு அருந்த கூடிய அளவிற்கு தரைத்தளத்தில் விருந்து கூடம் மற்றும் இரண்டாவது மாடி மேல் தளத்தில் Buffet முறையில் 200 நபர்களுக்கு பரிமாறக்கூடிய அளவிற்கு இட வசதி. 
  • விருந்து கூடத்திற்கு அருகிலேயே தரைத்தளத்தில் சமையலறை உள்ளதால் உணவு பரிமாற எளிய வசதி. 
  • தரைத்தளத்தில் சமையலறை உள்ளதால் சமையலுக்குத் தேவையான பொருட்களை கொண்டு வருவதில் மிகவும் எளிதாகிறது.  
  • சமையலறையில் எரிவாயு உருளைகளை வைக்க பாதுகாப்பான தனி இடம். 
  • சமையல் பொருட்கள் வைக்க தனியான பாதுகாப்பான அறை. 
  • சமையலுக்கு தேவையான அனைத்து வகையான பாத்திரங்களும் மண்டபத்தில் உள்ள காரணத்தினால் வெளியில் வாடகை பாத்திரங்கள் கொண்டு வர வேண்டியதில்லை.

மேலும் விவரங்களுக்கு :

K.G வெங்கடேசன், உரிமையாளர்  

Mobile: +91 9443643874

Related Articles

Related

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளிவைப்பு . தேதி பின்னர் அறிவிக்கப்படும் . ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - இணைப்பு இங்கே -...

read more

குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்மு.வ உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும்...

read more

இந்திய இரயில்வே – மண்டலங்கள் மற்றும் கோட்டத் தலைமையகங்கள்

Image Source : Wikimediaஇந்திய இரயில்வே  மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை மேலும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன, ஒவ்வொன்றும் ஒரு கோட்டத் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) தலைமை தாங்குகிறார், அவர் மண்டலத்தின் பொது...

read more