ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம்

Jul 4, 2022 | 0 comments

 ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம்  2014 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  கிராமத்தின் பேருந்து நிலையம் அருகே மற்றும் முக்கிய சாலையில் உள்ளதால் விருந்தினர்கள் நிகழ்ச்சிக்கு வர எளிதாக அமைகிறது. மேலும் கிராமத்தின் முக்கிய பகுதியில் உள்ளதால் அருகில் மளிகை கடைகள் மற்றும் இதர கடைகளும் உள்ளன.

சிறப்புகள் :

 • அம்மையார்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரே திருமண மண்டபம்.
 • புதிய திருமண மண்டபம்.
 • சுற்று வட்டார பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களை  ஒப்பிடும்போது குறைந்த வாடகை.
 • மெகா திறன் கொண்ட மின் ஆக்கி (ஜெனரேட்டர் – Generator) 
 • விசாலமான இடம்.
 • பார்க்கிங் வசதி.
 • சுமார் 400 நபர்கள் ஒரே நேரத்தில் அமரக் கூடிய அளவிற்கு முதல் மாடியில் வரவேற்பறை.
 • நீளமான வரவேற்பறை மேடை.
 • மணமக்களுக்கு தனித்தனி  அறைகள்.
 • விருந்தினர்களுக்கு தங்கும் வசதிகளுடன் கூடிய 6 அறைகள்.
 • சுமார் 200 நபர்கள் ஓரே நேரத்தில் அமர்ந்து உணவு அருந்த கூடிய அளவிற்கு தரைத்தளத்தில் விருந்து கூடம் மற்றும் இரண்டாவது மாடி மேல் தளத்தில் Buffet முறையில் 200 நபர்களுக்கு பரிமாறக்கூடிய அளவிற்கு இட வசதி. 
 • விருந்து கூடத்திற்கு அருகிலேயே தரைத்தளத்தில் சமையலறை உள்ளதால் உணவு பரிமாற எளிய வசதி. 
 • தரைத்தளத்தில் சமையலறை உள்ளதால் சமையலுக்குத் தேவையான பொருட்களை கொண்டு வருவதில் மிகவும் எளிதாகிறது.  
 • சமையலறையில் எரிவாயு உருளைகளை வைக்க பாதுகாப்பான தனி இடம். 
 • சமையல் பொருட்கள் வைக்க தனியான பாதுகாப்பான அறை. 
 • சமையலுக்கு தேவையான அனைத்து வகையான பாத்திரங்களும் மண்டபத்தில் உள்ள காரணத்தினால் வெளியில் வாடகை பாத்திரங்கள் கொண்டு வர வேண்டியதில்லை.

மேலும் விவரங்களுக்கு :

K.G வெங்கடேசன், உரிமையாளர்  

Mobile: +91 9443643874

Related Articles

Related

இரயில் நிலைய பெயர்ப்பலகையில் MSL என்பது என்ன?

நம்மில் பெரும்பாலோர் இரயில்களில் பயணம் செய்கிறோம், பயணிகளுக்கு உதவுவதற்காக நிலையத்தின் இரு முனைகளிலும் பெயர்பலகைகளில் நிலையத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் இரயில் நிலையத்தின் பெயர்களுக்கு அடியில் வெள்ளை நிற பின்புறத்தில் சிவப்பு நிற எழுத்துக்களில் MSL என...

read more

குறள் 190

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னு முயிர்க்குமு.வ உரை: அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம்...

read more

குறள் 189

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்புன்சொ லுரைப்பான் பொறைமு.வ உரை: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம்...

read more